சிரஞ்சீவி நடிக்கும் 157-வது திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்

சிரஞ்சீவி நடிக்கும் 157-வது திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 157-வது திரைப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளன. 

சிரஞ்சீவி நடிக்கும் 157-வது திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்

முன்னணி தயாரிப்பு UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.  இயக்குநர் வசிஷ்டா இந்த படத்தை இயக்குகிறார். சிரஞ்சீவியின் 157-வது திரைப்படமாக உருவாகும் இப்படம, பெரும் பொருட்செலவில் உருவாகிறது. சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. இயற்கையின் ஐந்து கூறுகளை  காட்டும்  இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூக ஊடகங்களில் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story