தெலுங்கில் அனிருத்திற்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

தெலுங்கில் அனிருத்திற்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

தெலுங்கில் அனிருத்திற்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

அதேபோல, தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத். இந்நிலையில், தெலுங்கில் நாகசைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 
 

Share this story