கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி அறிவிப்பு

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி அறிவிப்பு

ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் 54-வது இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா மேல் நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச அளவிலான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மிக முக்கியமான படைப்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். 

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி அறிவிப்பு

இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் நாட்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவா சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி  28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story