‘என்னது விஜய் தேவரக்கொண்டாவுக்கு கல்யாணம் ஆகிட்டா’!.....உண்மையை வெளியிட்ட ஜான்வி கபூர்.

க்த்ஹ்ஹ்ஹ்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என சாக்லேட் பாயாக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவிற்கு ‘திருமணம் முடிந்த மாதிரிதான்’ என நடிகை ஜான்வி கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

ட்க்

ஸ்ரீ தேவி- போனிகபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர், இவர் தனது திரைப்பயணத்தில் வெற்றிகரமாக ஜொலித்து  வருகிறார்.இந்த நிலையில் ஜான்வி ஒரு நேர்காணலில் விஜய் தேவரக்கொண்டா பற்றி பேசியிருப்பது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ட்க்ஹ்ட்ஃப்க்ட்ஃப்க்

அதாவது ஜான்வியிடம் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என கேட்க்கப்பட்டது. அதற்கு ஷெரோஃப், ரன்பீர் கபூர், ஹிரித்திக் ரோஷன் ஆகியோர் பெயரை கூறினார். அப்பொழுது விஜய் தேவரக்கொண்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு “விஜய் தேவரக்கொண்டா கிட்டத்தட்ட திருமணமானவர்” என அதிரடியாக கூறினார் ஜான்வி. ஏற்கனவே  விஜய், ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவிவரும் நிலையில் இந்த தகவல் அதனை உறுதிசெய்யும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஃப்ட்ஸ்ஃப்ச்

வதந்திகள் உண்மை என தெரிகிறது இல்லையெனில் ஜான்வி இவ்வளவு சீரியஸாகச் சொல்லமாட்டார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story