கங்கனா நடிப்பில் எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி

கங்கனா நடிப்பில் எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்த படத்தில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவர் நடித்தது மட்டுமல்லாமல் படத்தை இயக்கியுள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. 

கங்கனா நடிப்பில் எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி 

படத்தை அவரே இயக்கியுள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகிறது. 

Share this story