காந்த விழிகளால் சொக்கி இழுக்கும் நடிகை ‘பிரியாவாரியர்’ – வெளியான அடிபோலி புகைப்படங்கள்.

photo

மலையாளத்து பைங்கிலியான நடிகை பிரியா வாரியர், தனது முதல் படமாக ‘ஒரு அடார் லவ்’ படத்தில் ஒரே ஒரு  கண்ணடிக்கும் காட்சியால் உலக புகழ் பெற்றார். அந்த காட்சியை பலரும் ரீகிரியேட் செய்து தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன, அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் அகிய மொழி படங்கள் நடித்து வருகிறார்.

photo

photo

 இந்த நிலையில் பிரியா வாரியர் லேட்டஸ்டாக ஹாட் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பர்பிள் நிற உடையில் முன்னழகை மறைக்காமல் காட்டி, ஏடாகுடமாக போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாட் எமோஜிகளை குவித்து வருகின்றனர்.

photo

photo

இவர் நடிப்பதை கடந்து 2019 ல் வெளியான 'ஃபைனல்ஸ்' என்ற மலையாள படத்தில் ' நீ மழவில்லு போலென்' என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதன் மூலமாக  பாடகியாகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் சரிதான் எப்போது கோலிவுட் பக்கம் வருவார் என்பதே நம்ம ஊரு இளவட்டங்களின் கேள்வியாக உள்ளது.

Share this story