ஓ…… இதுதான் திறந்த மனதா!....- உச்சகட்ட கவர்ச்சியில் 'பிரியா வாரியர்'.

photo

ஒரே சீனால் உலக அளவில் பிரபலமான நடிகையாக மாறியவர் பிரியா வாரியர். மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் இவர். அந்த படத்தில் ஒரு காட்சியில் கண்ணடிக்கும் சீனில் நடித்து  எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார். இவர் தற்போது டோலிவுட்டின் பிசியான நடியாக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் சமுத்திரகனி இயக்கத்தில் ‘புரோ’ எனும் படத்தில் பவன் கல்யாணுடன் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக்காகும்.

photo

வரும் ஜுலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த புரொமோஷனில் பிரியா வாரியர் தேவதை போல வெள்ளை நிற  புடவையில் மிகவும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கலந்துகொண்டுள்ளார். அவரின் உச்சகட்ட கிளாமர் கிளிக்ஸ் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.  

photo

Share this story