தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படத்தின் வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படத்தின் வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படமான அட்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோலிவுட்டில் கால் தடம் பதித்துவிட்ட தனுஷ் பாலிவுட்டிலும் இரு படங்கள் மூலம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படத்தின் வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

‘ஷமிதாப்’, ‘ராஞ்சனா’ என தனுஷ் நடித்த இரு படங்களும் தனுஷை பாலிவுட்டில் பேர் சொல்லும் நடிகராக மாற்றியது. ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கியது.

தற்போது ராஞ்சனா படைத்தை இயக்கிய ஆனந்த எல் ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இருவரும் நடிக்கின்றனர்.

தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படத்தின் வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மதம் மதுரையில் தொடங்கி தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இருவரும் பாலத்தில் நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னர் அக்ஷய் குமார் சாரா அலி கானுடன் உற்சாமாக நடந்து வரும் புகைப்படத்தை அக்ஷய் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படமும் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.

Share this story