வீட்டில் பிணமாகக் கிடந்த ஆபாச நடிகை!

வீட்டில் பிணமாகக் கிடந்த ஆபாச நடிகை!

டகோட்டா ஸ்கை என அழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை லாரன் கேய் ஸ்காட் கடந்த புதன்கிழமை அவருடைய லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் இறப்பிறகான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பிணமாகக் கிடந்த ஆபாச நடிகை!

சில வாரங்களுக்கு முன்பு, டகோடா அமெரிக்காவில் பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜ் பிளாய்டு புகைப்படத்தின் முன் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் பிணமாகக் கிடந்த ஆபாச நடிகை!

நடிகை மார்பைன் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்ததாக அவரது அத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்தது அவருக்கு மிக மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் விசாரணையில் அவர் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story