×

கவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். அம்மா ஸ்ரீதேவியின் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் வகையில் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஜான்வி ‘தடக்’ என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்தார். குஞ்சன் சக்சேனா திரைப்படம் ஜான்விக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்து சினிமாவில் அவரை நல்ல நடிகையாக நிலை நிறுத்தியது. ஜான்வி எப்போதும் சற்று
 

நடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். அம்மா ஸ்ரீதேவியின் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் வகையில் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஜான்வி ‘தடக்’ என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்தார். குஞ்சன் சக்சேனா திரைப்படம் ஜான்விக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்து சினிமாவில் அவரை நல்ல நடிகையாக நிலை நிறுத்தியது.

ஜான்வி எப்போதும் சற்று கிளாமராகவே காட்சியளிப்பார். பிகினி ஆடைகளின் தீவிர ரசிகர் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் கூட ஜான்வி கடற்கரையில் பிகினியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கின.

தற்போதும் கடலின் நடுவே மின்னும் ஒளியில் பார்ப்பதற்கு கடற்கன்னி போல கிளாமர் லுக்கில் கலக்குகிறார்.

ஜான்வி தற்போது அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் என்ற மலையாளப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.