பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!

பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூரும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்த ஜான்விக்கு குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்து சினிமாவில் அவரை நல்ல நடிகையாக நிலை நிறுத்தியது.

பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!

ஜான்வி எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். கவர்ச்சியிலும் இறங்கிக் கலக்குவார். தற்போது ஜான்வி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார். மாலை வெயிலின் மின்னொளியில் ஜொலிக்கிறார் ஜான்வி.

பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!

இவர் தற்போது மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!
பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!
பிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்!

Share this story