×

‘கர்ணன்’ படத்திற்கு டப்பிங் செய்யும் தனுஷ்! வைரல் புகைப்படம்!

நடிகர் தனுஷ் ‘கர்ணன்’ படத்திற்கான டப்பிங்கைத் துவங்கியுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான கர்ணன் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் என பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரு படங்களில் பணியாற்றியவர்கள் இந்தப்
 

நடிகர் தனுஷ் ‘கர்ணன்’ படத்திற்கான டப்பிங்கைத் துவங்கியுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான கர்ணன் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் என பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரு படங்களில் பணியாற்றியவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது தனுஷ் கர்ணன் படத்திற்கான டப்பிங் பணியைத் துவங்கியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.