அறிவழகன்- அருண் விஜய் கூட்டணியின் ‘பார்டர்’ பட எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள்!
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் எக்ஸ்குளூசிவ் புகைப்படனங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. ‘குற்றம் 23’ படத்தை அடுத்து இயக்குனர் அறிவழகன்- அருண் விஜய் கூட்டணி பார்டர் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி படேல் நடித்துள்ளார். ரெஜினா காசான்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
May 13, 2021, 13:06 IST
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் எக்ஸ்குளூசிவ் புகைப்படனங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து இயக்குனர் அறிவழகன்- அருண் விஜய் கூட்டணி பார்டர் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி படேல் நடித்துள்ளார். ரெஜினா காசான்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.