×

அருவி அழகைக் கொட்டும் அதிதி பாலன்!

நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. நடிகை அதிதி பாலன் கவுதம் மேனன் – அஜித் கூட்டணியில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து 2017-ல் வெளியான ‘அருவி’ படம் தமிழக மக்களிடையே பிரபலமாக்கியது. அருவி படத்தில் அதிதியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். அந்தப் படத்தை அடுத்து சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதிபதி உடன் ‘குட்டி ஸ்டோரி’ அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். தற்போது
 

நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

நடிகை அதிதி பாலன் கவுதம் மேனன் – அஜித் கூட்டணியில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதையடுத்து 2017-ல் வெளியான ‘அருவி’ படம் தமிழக மக்களிடையே பிரபலமாக்கியது. அருவி படத்தில் அதிதியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

அந்தப் படத்தை அடுத்து சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதிபதி உடன் ‘குட்டி ஸ்டோரி’ அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். தற்போது அதிதி மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

நிவின் பாலி நடிக்கும் ‘படவெட்டு’ என்ற படத்தில் அதிதி நடித்து வருகிறார். நிவின் பாலி படத்தை அடுத்து பிரித்விராஜ் மலையாளத்தில் நடிக்கும் ‘கோல்டு கேஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அதிதி பாலன் வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.