×

காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்!

நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா லட்சுமி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் படங்கள் சிலவற்றில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். அஜேஷ் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
 

நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா லட்சுமி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் படங்கள் சிலவற்றில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். அஜேஷ் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ், பவித்ரா, அர்ச்சனா கல்பாத்தி, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

சதிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் வழக்கம் போல காமெடி ட்ராக் படமாக இது உருவாகலாம் என்று கூறப்படுகிறது.