லெஸ்பியனாகவே மாறி ஆபாசத்தை அள்ளி வீசிய அஞ்சலி!

லெஸ்பியனாகவே மாறி ஆபாசத்தை அள்ளி வீசிய அஞ்சலி!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 வெளியாக இருக்கும் ”பாவ கதைகள்” அந்தாலஜி படத்தில், சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் நான்கு சிறந்த இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெஸ்பியனாகவே மாறி ஆபாசத்தை அள்ளி வீசிய அஞ்சலி!

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

லெஸ்பியனாகவே மாறி ஆபாசத்தை அள்ளி வீசிய அஞ்சலி!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் முதல் தமிழ் அந்தாலஜி திரைப்படமான இதில் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

லெஸ்பியனாகவே மாறி ஆபாசத்தை அள்ளி வீசிய அஞ்சலி!

இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரனும்’ பகுதியில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அஞ்சலி லெஸ்பியன் கேரக்ட்டரில் நடித்துள்ளார்.அஞ்சலிக்கும் கல்கி கொச்சிக்கும் நடுவே ஏற்படும் காதல் உறவால் வரும் விளைவுகளை தான் இந்த பாகத்தில் பாவக்கதையாக விக்னேஷ் சிவன் காட்டியுள்ளார். படத்தில் லெஸ்பியன் கேரக்டராகவே மாறிவிட்ட அஞ்சலி, ”கொஞ்சம் காதல், நிறைய ஆபாசம்…” என்பதைப்போல் ஆபாசத்தை அள்ளி வீசியுள்ளார்.

இதனால் இதுவரை அஞ்சலியை ஹோம்லி கேளாகவே பார்த்து வந்த ரசிகர்கள் பலரும் ,”அய்யய்யோ…அஞ்சலியா இது ” என்பதைப்போல் வாயை பிளந்துள்ளனர். ஆனாலும் ட்ரைலரை பார்த்து இடைபோடக்கூடாது முழு படத்தையும் பார்த்துதான் முடிவுக்கு வரவேண்டும் என்பதைப்போல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story