இதைச் செய்யப்போகும் முதல் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்!?

இதைச் செய்யப்போகும் முதல் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்!?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் முழுநீள அனிமேஷன் படம் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர். கமர்ஷியலாக படங்கள் எடுத்தாலும் சமூக அக்கைறையை பறை சாற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சில நாட்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை இயக்கவிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவிக்கபட்டது.

இதைச் செய்யப்போகும் முதல் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்!?

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் ‘தி லயன் கிங்’ மாதிரியான முழுநீள அனிமேஷன் படம் ஒன்றை மெகா பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் லைவ்-ஆக்சன் மற்றும் அனிமேஷன் படமாக இருக்கும் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைச் செய்யப்போகும் முதல் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்!?

இந்த செய்தி உறுதியானால் உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் படத்தை இயக்கும் முதல் தமிழ் இயக்குனர் என்ற ஏ.ஆர்.முருகதாஸுக்கு கிடைக்கும்.

Share this story