ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

ரியோ குழந்தையின் பிறந்தநாளையொட்டி, பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஆண்டுதோறும் 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், ரசிகர்கள் ஆதரவால் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிடுகின்றனர். ஒவ்வொரு சீசன் முடிந்து வெளியே வரும் போட்டியாளர்களுக்கு சினிமாவிலும், சின்னத்திரையிலும் வாய்ப்புகள் ஏராளமாக கிடக்கின்றன.

ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது என்னதான் சண்டைப்போட்டுக் கொண்டு இருந்தாலும் வெளியே வந்தபிறகு நட்புடன் இருக்கின்றனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அவ்வெவ்போது ஒன்றாக சந்தித்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். பிக்பாஸ் போட்டியாளர் யாராவது ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால் ஒன்றாக கூடி வருகின்றனர்.

ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

சமீபகாலங்களில் நடந்த அர்ச்சனா தங்கையின் வளைகாப்பு, ஆஜித்தின் ஸ்டுடியோ திறப்பு, சோமசேகர் பிறந்தநாள் போன்ற விசேஷங்களில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

இந்நிலையில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட ரியோவின் மகளுக்கு முதலாவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சோம்சேகர், சனம் ஷெட்டி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அஸ்வின், விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !
ரியோ குழந்தைக்கு பிறந்தநாள்… ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள் !

Share this story