பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை மறைவு சோகத்தில் ரசிகர்கள் !

பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை மறைவு சோகத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸ் பிரபலம் ஆரவின் தந்தை மறைந்துவிட்டதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை மறைவு சோகத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் டிவியில் அறிமுகமாகி பிரபலமானவர் ஆரவ். இவருக்கும் நடிகை ஓவியாவுக்கு நடுவே ஏற்பட்ட காதல் கிசுகிசு இவரை மேலும் பிரபலமாகியது. பின்னர் பிக் பாஸ் போட்டியில் வெற்றியும் பெற்று டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் ஆரவ்.

பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை மறைவு சோகத்தில் ரசிகர்கள் !

சமீபத்தில் நடிகை ராஹீயைத் திருமணம் செய்து கொண்ட ஆரவின் தந்தை டாக்டர் நிலாமுதீன் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆரவ் சொந்த ஊரான நாகர்கோயிலில் அவரது தந்தையின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தையும் மறைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story