2020 யில் கொரோனாவுக்கு அடுத்து ஜூலி தான் பயங்கர வைரல் !

2020 யில் கொரோனாவுக்கு அடுத்து ஜூலி தான் பயங்கர வைரல் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறங்கி நெகடிவ் பப்லிசிட்டியுடன் பிரபலமானார்.

2020 யில் கொரோனாவுக்கு அடுத்து ஜூலி தான் பயங்கர வைரல் !

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துவந்தார். ஜூலி இதுவரை அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்கிற புதிய படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

2020 யில் கொரோனாவுக்கு அடுத்து ஜூலி தான் பயங்கர வைரல் !

சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜூலி இந்த ஒருமாதத்திலேயே ஏகப்படாத போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை அனைத்தும் வைரலானது. தற்போது மாடர்ன் லுக்கில் மீண்டும் ஒரு போட்டோஷூட் கொடுத்துள்ளார் ஜூலி .

Share this story