படத்திற்காக படு கிளாமர் காட்டும் ஜூலி… வைரலாகும் புகைப்படம்!

படத்திற்காக படு கிளாமர் காட்டும் ஜூலி… வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் ஜூலியின் கடற்கரை கிளாமர் போட்டோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறங்கினார். பிக்பாஸ் வீட்டில் ஜூலியால் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தன.

படத்திற்காக படு கிளாமர் காட்டும் ஜூலி… வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலி தமிழகம் முழுக்க பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது ஜூலி அவ்வவ்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார். என்னதான் ஜூலி மீது பல எதிர்மறையான நிகழ்ந்தாலும் அவருக்கென்று சில ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர்.

படத்திற்காக படு கிளாமர் காட்டும் ஜூலி… வைரலாகும் புகைப்படம்!

தற்போது ஜூலி வெளியிட்டுள்ள கடற்கரை கிளாமர் போட்டோ பரபரப்பாக பரவி வருகிறது. கடற்கரையில் மணல் கொண்டு உடல் மூடிக்கொண்டு பூக்களுடன் இதயத்திற்கு நடுவே படுத்திருக்கிறார் ஜூலி. மேலும்  தான் நடிக்கும் படத்தின் புகைப்படம் எனவும் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story