10 நாட்களில் இவ்வளவா!.....- வாய் பிளக்க வைக்கும் ‘அனிமல்’ பட வசூல்.

photo

வெளியான பத்தே நாட்களில் வியக்க வைக்கும் வசூலை வாரி வெற்றிநடை போடுகிறது அனில் கபூரின் ‘அனிமல்’ படம்.

photo

அர்ஜுன் ரெட்டிபடம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘அனிமல்’. இந்தப்படத்தை பத்ரகாளி  பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கியுள்ளனர். படத்தில் அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா என நடித்துள்ளனர். படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

photoபடம் கடந்த 1ஆம் தேதி வெளியான நிலையில் ஒரு புறம் நல்ல விமர்சனம் மறுபுறம் மோசமான விமர்சனம் என சந்தித்து வருகிறது. இந்த நிலையில் படம் வெளியாகி பத்தே நாட்களில் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதாவது ரூ. 717.46+ கோடி வசூலித்துள்ளது. அடுத்த டார்கெட் 1000 கோடிதான். அதனை விரைவில் எட்டும் என்று படக்குழு உறுதியாக உள்ளனர்.

Share this story