ஷாருக்கானின் ‘பதான்’ டிரெய்லர் எப்போது ?.. வெளியானது புதிய தகவல் !

pathaan
ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

pathaan

இப்படத்திலிருந்து பேஷ்ராம் ராங் என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்றாலும் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்குக் காரணம் இந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் பிகினி அணிந்தது தான் என்று கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ அமைப்புகள் என பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 10-ஆம் தேதி வெளியாகிறது. இந்த டிரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Share this story