ஷகீலா வேடத்தில் நடித்த இளம் நடிகை அவரது வீட்டில் சடலமாக மீட்பு..

ஷகீலா வேடத்தில் நடித்த இளம் நடிகை அவரது வீட்டில் சடலமாக மீட்பு..

பிரபல பெங்காலி நடிகையான ஆர்யா பானர்ஜி பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் .மாடல் அழகியுமான இவர் கடந்த 2011-ம் ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியான “The Dirty Picture” படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்திருந்தார். ஷகீலா வேடத்தில் நடித்த இளம் நடிகை அவரது வீட்டில் சடலமாக மீட்பு..

கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.. நேற்றைய தினம் அவரது வீட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை என்பதாலும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததனாலும், சந்தேகமடைந்த வீட்டு வேலைக்காரர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்..ஷகீலா வேடத்தில் நடித்த இளம் நடிகை அவரது வீட்டில் சடலமாக மீட்பு..

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர், அப்போது ஆர்யா பானர்ஜி மூக்கில் ரத்தம் கசிந்தபட் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்யா பானர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

Share this story