தொடையழகுடன் மஞ்ச காட்டு மைனாவாக அசத்தும் ஜான்வி கபூர்!
நடிகை ஜான்வி கபூரின் மஞ்சள் உடை கிளாமர் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தெலுங்கிலும் படம் நடிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
‘தடக்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஜான்விக்கு குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது ஜான்வி சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ரசிகர்களைக் கவருவதற்காக ஜான்வி தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். ஜான்வி எப்போதும் கிளாமர் லுக்கில் தான் காட்சியளிப்பார். சமீபத்தில் நாக்க மூக்க பாடலுக்கு ஜான்வி நண்பர்களுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜான்வி மஞ்சள் நிற உடையில் நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. தொடையழகு தெரிய வெளியாகியுள்ள புகைப்படங்களால் இளைஞர்கள் கிறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.