ப்பா... இவங்க லுக்கே வேற மாறி.... பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
1645429955884
நடிகை கியாரா அத்வானியின் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்துள்ளார். தெலுங்கிலும் ராம் சரண் உடன் கியாரா நடித்துள்ளார். குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களைச் சம்பாதித்துள்ளார் கியாரா அத்வானி.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கியாரா தான் கதாநாயகியாக நடிக்கிறார். சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து போட்டோ ஷூட்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தற்போது கியாரா வெளியிட்டுள்ள ஹாட் புடவை போட்டோஷூட் இளைஞர்களை கிறங்கச் செய்துள்ளது.