பிகினியில் வந்து மனதைப் பிழியும் பிரியாணி மான்ஸ்டர்!

mithila-3

பாலிவுட் நடிகை மிதிலா பால்கரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. 

நடிகை மிதிலா பால்கர் ‘லிட்டில் திங்ஸ்’ என்ற வெப் சீரிஸ் மூலமாக பிரபலமானார். ரசிகர்கள் அவரை பிரியாணி மான்ஸ்டர் என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அந்த வெப் சீரிஸ் மூலமாக இந்தியா முழுக்க ரசிகர்களைப் பெற்றுள்ளார் மிதிலா.

mithila-3

மிதிலா பால்கர் 2018 ஆம் ஆண்டு வெளியான கார்வான் என்ற இந்தி படத்தில் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இர்பான் கான் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் நடித்திருந்தனர். தற்போது லிட்டில் திங்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மிதிலா பால்கர் நடிக்கவுள்ளார். 

தற்போது மிதிலா பால்கர் பிகினி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன. அதைப் பார்ப்போர்கள் கிறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். 

mithila-3

mithila-3

Share this story