நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளின் காதலர்

நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளின் காதலர்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் போனிகபூர் தற்போது தமிழில்  வலிமை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார். போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஜோடிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார்  குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். குஷி கபூர் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகினார். . இப்படத்தில் குஷி கபூர் மட்டுமன்றி ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேத்தி ஆகியோரும்இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியிருக்கின்றனர். 

நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளின் காதலர்

ஆர்ச்சிஸ் படத்தில் குஷி கபூருடன் இணைந்து வேதங் ரெய்னா என்பவர் நடித்திருப்பார். அடிக்கடி இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், விரைவில் இந்த ஜோடி காதலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. 

Share this story