பெயரை மாற்றினார் ஆலியா பட்... !

Alia bhat

பிரபல இந்தி நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட் மகளான இவர், கல்லி பாய், கங்குபாய் கதியவாடி, ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

alia bhat

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது பெயரை ஆலியா பட் கபூர் என அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Share this story