'ஆலியா பட்' வீடியோ வைரல்!- ஓயாத டீப்ஃபேக் விவகாரம்.

photo

மார்ஃபிங் செய்யப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாக நடிகைகளுக்கு தலைவலியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆலியாபட்டின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

photo

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நபரின் முகத்தை வேறொரு நபராக சித்தரித்து வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவால் பல சர்ச்சைகள் எழுந்துவருகிறது. குறிப்பாக இதுபோன்று தவறான செயலகளில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசும் எச்சரித்து வருகிறது.

photo

இந்த நிலையில் ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல் , கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீட்யோக்கள் வெளியாகி சர்சையான நிலையில் தற்போது நடிகை ஆலியா பட்டின் வீடியோ வெளியாகியுள்ளது.

Share this story