டிரான்ஸ்பிரன்ஸி டிரஸில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.. உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல் !

JacquelineFernandez

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

JacquelineFernandez

பாலிவுட் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்படுவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

JacquelineFernandez

தற்போது இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே நடிகை ஜாக்குலின், பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் காதலில் இருந்து வந்தார். இதனால் போலீஸ் விசாரணை வளையத்திலும் ஜாக்குலின் இருந்து வருகிறார். 

JacquelineFernandez

இந்நிலையில் கருப்பு நிற டிரான்ஸ்பரன்ஸ் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ளார். இணையத்தில் தீயாய் பரவும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

JacquelineFernandez

Share this story