வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ பட டிரைலர்.
1701752470213
ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ‘டன்கி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் முக்கிய வேடங்கலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படம் இம்மாதம் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.