என்னது!........நிர்வாணமா நடிக்க போறாரா 'சமந்தா'! – வெளியான லேட்டஸ்ட் தகவல்.

photo

நடிகை சமந்தா புதிய வெப் தொடர் ஒன்றில் நிர்வாணமாக நடிக்கபோவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

photo

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான  வலம்வரும் சமந்தா, நாகசைதன்யா உடனான திருமண பந்தத்தை முறித்துக்கொண்ட பிறகு சினிமா மீது அதீத கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் அரியவகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது தான் உடல்நிலை சரியாகியுள்ளார். எல்லாம் நன்றாக செல்ல சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சகுந்தல’ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று விசூலில் திணறிவருகிறது. சமந்தா அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.

photo

இந்த நிலையில், சமீபத்திய தகவல்படி சமந்தா ஆங்கில வெப் தொடராக தயாராகியுள்ள சிட்டாடல் வெப் தொடரின் இந்தி ரிமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவானும் நடிக்கிறார். இந்த வெப் தொடரை ஃபேமிலி மேன், ஃபர்ஸி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்&டிகே இணைந்து இயக்குகின்றனர். ஆங்கிலத்தில் உருவான இந்த வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்த நிலையில் ஒரு நிர்வாண காட்சியும் இடம் பெற்றுள்ளதாம், அதனால் அதன் இந்தி ரீமேக்கில் அப்படி சமந்தா நிர்வாணமாக நடிப்பாரா? அத்தகையா காட்சி வைக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம். சமீபத்தில் சிட்டாடல் திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்க சமந்தா லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo


 

Share this story