‘ஜவான்’ படத்தின் ‘ராமையா வஸ்தாவய்யா’ பாடல் வெளியீடு.

photo

 ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் படமாக  தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. டிரைலர், போஸ்டர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது அந்த வகையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரண்டிங்கில் உள்ளது.

photo

வருகிற  செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  ஜவான் படம்  வெளியாக உள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்  முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில்  படத்தின் முதல் பாடலாக ஷாருக்கான் மற்றும் அட்லீயின் அட்டகாசமான ஆட்டத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இன்னிலையில் இன்று ‘ராமையா வஸ்தாவய்யா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது இதில் லேடி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடியிருப்பது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ரசிகர்களை குதுகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this story