பாரம்பரிய உடையில் பளபளவென ஜொலிக்கும் கியாரா அத்வானி!
1628139454628
நடிகை கியாரா அத்வானி சேலையில் மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ளார். தற்போது டோலிவுட்டில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர் கூட்டத்தைச் சம்பாதித்துள்ளார் கியாரா அத்வானி.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க இருக்கும் படத்திலும் கியாரா தான் கதாநாயகியாக நடிக்கிறார். சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து போட்டோ ஷூட்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தற்போது கியாரா புடைவையை ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டுள்ளன. கிளாமரில் கலக்கும் கியாரா சேலையில் பார்க்கும் போது மின்னுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.