செங்காந்தள் மலர் போல மனம் பறிக்கும் அழகில் ஆலியா பாட்!

alia-bhaat-3

பாலிவுட் நடிகை ஆலியா பாட்டின் லேட்டஸ்ட் கண் கவர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. 

நடிகை ஆலியா பாட் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பாட்டின் மகள் தான் ஆலியா பாட். இவர் விரைவில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரைத் திருமணம் செய்யவுள்ளார்.

alia bhaat
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஆலியா பாட். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஆலியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. அதில் ஆலியா கலந்துகொண்டார். 

சிகப்பு நிற சாரியில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

alia bhaat

alia bhaat

Share this story