36 வயதில் பிகினி உடையில் ‘மௌனிராய்’- உச்சம் தொட்ட கிளாமர்.

photo

‘நாகினி’ சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமானவர் ‘மௌனிராய்’. இந்த சீரியல் மூலமாக இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிலையில் இவருக்கு 36வயது ஆன நிலையிலும் தனது பிகினி படங்களை வெளியிட்டு அனல் கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது ஜான்வி கபூருக்கே டஃப் கோடுக்கும் விதமாக ஹாட் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் இறக்கி இருக்கிறார்.

photo

மௌனிராய் தனது நீண்ட நாள் காதலரான சுரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாட் புகைப்படங்களை குறைவைக்காமல் பதிவிட்டு வரும் இவர், சீரியலை கடந்து யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார். தொடர்ந்து பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் சமூகவலைதளத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார்.

photo

மௌனிக்கு எந்த உடை அணிந்தாலும் கனகச்சிதமாக பொருந்தும், காரணம் டையட், கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை சீராக பராமரித்துவருகிறார்.

photo

Share this story