கடந்த ஆண்டு எடுத்த பிகினி படம் இணையத்தில் தற்போது அனல் பறக்கிறது!

கடந்த ஆண்டு எடுத்த பிகினி படம் இணையத்தில் தற்போது அனல் பறக்கிறது!

நடிகை நேஹா ஷர்மா கடந்த ஆண்டு ஹவாய் தீவில் பிகினியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு எடுத்த பிகினி படம் இணையத்தில் தற்போது அனல் பறக்கிறது!

தமிழில் வெளியான சோலோ என்ற அந்தோலஜி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நேஹா ஷர்மா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் வெகுவாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு எடுத்த பிகினி படம் இணையத்தில் தற்போது அனல் பறக்கிறது!

இவர் சமீபத்தில் எடுத்த ஒரு போட்டோ வைரல் ஆனால் பரவாயில்லை, ஆனால் இவர் கடந்த ஆண்டு எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது மின்னல் வேகத்தில் வைரல் ஆவது தான் ஆச்சரியமே.

கடந்த ஆண்டு எடுத்த பிகினி படம் இணையத்தில் தற்போது அனல் பறக்கிறது!

இவர் தனது இன்ஸ்டாவில் த்ரோவ்பேக் புகைப்படமாக ஹவாய் தீவில் தான் எடுத்துள்ள பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு லைக் போட்டது மட்டுமல்லாமல் அழகை வர்ணித்து கமெண்டுகளை அடுக்கி வருகின்றனர்.

Share this story