விருது விழாவில் மார்பை அப்படியே காட்டி ஒய்யாரமாக போஸ் கொடுத்த நடிகை.

photo

 பிரபல விருது விழாவில் பாலிவுட் கவர்ச்சி நடிகை  அப்படியே மார்பகம் தெரிய அணிந்துவந்த உடை சர்சையை கிளப்பியுள்ளது.

photo

நேற்றைய தினம் டெல்லியில் சக்கார் விருதுவிழா நடந்தது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அணிந்து வந்த உடை சர்சையை கிளப்பியது. காரணம் அவர் மேலே உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர்கோட் மட்டும் அணிந்து வந்து முன்னழகை அப்படியே காட்டினார்.

photo

பூனம் பாண்டே, கவர்ச்சி நடிகையாக இருந்து ஆபாச நடிகையாக மாறியவர். சர்ச்சையான நடிகையாகவும் வலம் வருகிறார். குறிப்பாக ஆபாட பட தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டு ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் தன்னை அடிப்பதாக கணவர் மீது புகார் கொடுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன்பின்னர் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த இவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். விழாவில் பூனம் பாண்டேயின்  உடை  குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Share this story