பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சல்மான் கானை பாம்பு கடித்ததால் பாலிவுட்டில் பரபரப்பு!
1640512952702

நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள பன்வேலில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்த முறையும் அவரது பிறந்தநாளை பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அவரை விஷமில்லாத பாம்பு கிடைத்ததாகவும் அவர் விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து அவர் உடல்நிலை சீராக இருந்ததால் மறுத்த்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சல்மான் கானை பாம்பு கடித்தது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது