மாஸ்டர் படத்தை அடுத்து தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சல்மான் கான்!?

மாஸ்டர் படத்தை அடுத்து தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சல்மான் கான்!?

‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை அடுத்து மற்றொரு தெலுங்கு படத்தின் ரீமேக்கிலும் சல்மான் கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது தென்னிந்திய சினிமாவின் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் சல்மான் கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தை அடுத்து தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சல்மான் கான்!?

‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற பெயரில் இந்தியில் இப்படம் ரீமேக் ஆகிறது. நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தற்போது சல்மான் கான் தற்போது மற்றொரு தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘கில்லாடி’ என்ற படம் அங்கு ஹிட் ஆனது. தற்போது அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story