ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!

ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!

பாலிவூட்டின் சூப்பர் ஹிட் ஹீரோக்களான ஷாருகான் மற்றும் சல்மான் கான் பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!

சல்மான் மற்றும் ஷாரூக்கான் சில வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசாமலே இருந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை போன்று பேசப்படுகிறது.இதனால் ஷாரூக்கானின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சல்மான்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.அதுவும் பாலிவுட்டில் பேமசான ஏக் தா டைகர் திரைப்படத்தில் வரும் டைகர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூற படுகிறது.

ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!

தற்போது சல்மான்கான் நடித்திருக்கும் ‘ட்யூப் லைட்’ திரைப்படத்தில் ஷாரூக்கான் கவுரவத் தோற்றத்திலும், ஷாரூக்கானின் ‘ஜீரோ’ திரைப்படத்தில் சல்மான்கான் கவுரவத் தோற்றத்திலும் நடிக்கின்றனர். இது அவர்களுக்கிடையே எந்த பிரச்னையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!

தொடர் தோல்விகளுக்கு பிறகு ஷாருகான் ‘பதான்’ என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார்.யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

ஸ்ட்ராங்கான பிரண்ட்ஷிப்பை காட்டும் ஷாருகான்-சல்மான்கான்!


இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘ஏக் தா டைகர்’ திரைப்படத்தின் தேட் பார்ட்டிற்கான படப்பிடிப்பை தொடங்குகிறார் சல்மான் கான்.’டைகர் 3′, ‘பதான்’ என இரண்டு படங்களையுமே யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தான் தயாரிக்கிறது.

Share this story