உச்சக்கட்ட ஆபாசம்.. டபுள்மீனிங் வசனம்... தமன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

tamanna

நடிகை தமன்னா நடித்துள்ள வெப் தொடருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். 

மில்க் ப்யூட்டி நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழில் ‌‌‌ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக நடிகை தமன்னா காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் அது உண்மை தான் என்பதை சமீபத்தில் அறிவித்தார். 

tamanna

இதற்கிடையே தனது காதலர் விஜய் வர்மாவுடன்‌ இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் பல ஆபாச காட்சிகளும், டபுள்மீனிங் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 'லஸ்ட் ஸ்டோரி 2' ஆந்தாலஜி படத்தின் தமன்னா நடித்த காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 

tamanna

அந்த காட்சியில் தனது காதலருடன் உடலுறவு கொள்ள முயல்கிறார் தமன்னா. அப்போது கீழே போகாதே என்று தமன்னா சொல்ல, அதற்கு காதலர்‌ ஏன் என்று கேட்கிறார். அதற்கு நான்‌ இன்னும் வேக்சின் செய்யவில்லை என்று தமன்னா கூறுகிறார்.   அடுத்த சீனில் 'கீழே காடு' இருக்கிறது என்று தமன்னா சொல்ல, நான்தான் லயன் ஆப் கிங் என்று காதலர் சொல்கிறார். இப்படி படம் முழுக்க டபுள்மீனிங் வசனங்களும் ஆபாசமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தமன்னாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Share this story