குஷ்புவை தொடர்ந்து கட்சித்தாவல் செய்யும் மேலும் ஒரு நடிகை !

குஷ்புவை தொடர்ந்து கட்சித்தாவல் செய்யும் மேலும் ஒரு நடிகை !

சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி தன்னை பிஜேபியில் இணைத்துக்கொண்டதைப் போல் தற்போது பாலிவுட் நடிகை ஒருவரும் கட்சி தாவ போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஷ்புவை தொடர்ந்து கட்சித்தாவல் செய்யும் மேலும் ஒரு நடிகை !

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ’இந்தியன்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஊர்மிளா, இந்த படத்தில் ”அக்கடானு நாங்க ” என்ற பாடலில் இவர் ஆடியே நடனத்தை யாராலும் மறக்க முடியாது.

குஷ்புவை தொடர்ந்து கட்சித்தாவல் செய்யும் மேலும் ஒரு நடிகை !

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் அக்கட்சியிலிருந்து விலகினார்.

குஷ்புவை தொடர்ந்து கட்சித்தாவல் செய்யும் மேலும் ஒரு நடிகை !

தற்போது தேர்தல் நெருங்கவிருப்பதால் நடிகைகள் பலரும் கட்சிதாவலில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஊர்மிளாவும் நாளைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் சிவசேனா கட்சியின் சார்பில் அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பாராளுமன்றத்திற்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.

Share this story