மாஸாக வெளிவந்த ‘டாப் டக்கர்’… இந்தியில் உருவான யுவனின் பாப் ஆல்பம்… #Top Tucker Song
1613204771000
யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தி மொழியில் வெளியான டாப் டக்கர் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கலர்புல்லாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடலில், ரிங்கா ரிங்கா ரோசஸ் என்ற தமிழ் வரிகளுக்கு ராஷ்மிகா உடன் யுவனும் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.