ஜிம் வேண்டாம் ! குழந்தைகளே எக்சர்ஸைஸ் எக்யூப்மென்ட் ! – பிரியங்கா சோப்ரா ! உடற்பயிற்சி ஆயுதங்கள்.

ஜிம் வேண்டாம் ! குழந்தைகளே எக்சர்ஸைஸ் எக்யூப்மென்ட் ! – பிரியங்கா சோப்ரா ! உடற்பயிற்சி ஆயுதங்கள்.

ஊரடங்கு காரணமாக ஜிம்மிற்கு செல்ல முடியாத பிரியங்கா சோப்ரா தன்னுடைய மருமகளையே உடற்பயிற்சி ஆயுதமாக பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஜிராவ் மஸ்தானி நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த ஞாயிறன்று தன்னுடைய மகளை வைத்து உடற்பயிற்சி செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார. அதில் அவர் மகளை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்களின் மனதை கவரந்துள்ளது. மேலும் டம்பல் செய்வதற்கு தன்னுடைய குழந்தையை பயன்படுத்தும் வீடியோ அதில் உள்ளது. 

[video:https://www.instagram.com/p/B_sk9Czjs8c/?utm_source=ig_web_copy_link]

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, “ஜிம் இல்லை, எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் பிரியங்கா சோப்ரா நீல நிற சேலை அணிந்திருந்த படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருந்தார். 

[video:https://www.instagram.com/p/B_qqhbIjdId/?utm_source=ig_web_copy_link]

யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா, பிரதமரின் நிவாரண நிதி, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட நிதிகள் வழங்கி உதவியுள்ளார். மேலும் SAG-AFTRA உள்ளிட்ட அமைப்புகள் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் அற்புதமான பணிகளைச் செய்கின்றன. அவர்கள் பசித்தோருக்கு உணவளிக்கின்றனர், மருத்துவர்கள் மற்றும் முதல் பதிலளிப்பவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர், குறைந்த வருமானம் மற்றும் வீடற்ற சமூகங்களுக்கு உதவுகிறார்கள், மற்றும் பொழுதுபோக்கு துறையில் எங்கள் சகாக்களுக்கு ஆதரவளிக்கிறது “என்று நடிகை எழுதினார்.

[video:https://www.instagram.com/p/B8AS_7ZpXA2/?utm_source=ig_web_copy_link]
இதற்கிடையே, கடைசியாக தி ஸ்கை இஸ் பிங்கில் பிரியங்கா காணப்பட்டார். நெட்ஃபிக்ஸ்ஸின் தி வைட் டைகர் மற்றும் வி கேன் பி ஹீரோஸ் ஆகியவை பிரியங்கா சோப்ராவின் திட்டத்தில் உள்ளன.

Share this story