இந்த சேதி தெரியுமா?...... பலான படத்தின் ஆடிஷனுக்கு போன நடிகை – பதறியடித்து ஓட்டம்.

photo

பலான படம் என தெரியாமல் ஆடிஷன் போன நடிகை, பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த விஷயம் தான் கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாக உள்ளது.

photo

சின்னத்திரை, ரியாலிட்டி ஷோ, வெள்ளிதத்திரை என அனைத்து பக்கமும் அம்மனி ஒரு ரவுண்ட் அடித்தவர். தற்போது சமூகவலைதளமே கொதி என கிடக்கிறார். தாராளம் காட்டுவதில் தயங்காத இவரை பலர் பின்தொடர்கின்றனர். நாளுக்கு நாள் பட வாய்ப்புக்காக அக்காவின் உடை குறைந்துக்கொண்டே செல்கிறது. இருந்தாலும் இவர் எதிர்பாக்கும் வாய்ப்பு கிடைத்தபாடில்லை.  கவர்ச்சி மட்டும் போதாது நடிப்பும் கொஞ்சமாவது வரனும் என பலரும் இவரை சாடியநிலையில். சமீபத்தில் கூட ஸ்டண்ட் காட்சியெல்லாம் செய்து இணையத்தில் பரவ விட்டார். இது ஒருபக்கம் இருக்க.

சில நாட்களுக்கு முன்னர் பட வாய்ப்பு ஒன்று இவருக்கு வந்ததாம். என்ன படம்? யார் இயக்குநர்? என எதையுமே விசாரிக்காமல் வாய்ப்பு வந்தா போதும் என ஆடிஷனுக்கு ஓகோ சொல்லிட்டாராம். அங்கு சென்று அவர்கள் சீனை விவரித்த பிறகு தான் தெரிந்ததாம் அது பலான படம் என்று அடக்கடவுளே கிளாமரா போட்டோ போட்டா என்னைய  இப்படி நினைச்சுட்டீங்களே என உஷாரான அவர் உடல்நல குறைவு என சொல்லி எஸ்கேப் அகி ஓடிவந்து விட்டாராம்.

Share this story