எத்தனடா…….நீளும், வளர்ந்து வரும் நடிகையின் பாய் பிராண்டு லிஸ்ட்- கிசுகிசுக்கும் கோலிவுட்.

photo

34 வயதாகும் இந்த நடிகை, பலரது வீடுகளில்  தினம் தினம் தெய்வத்தின் மகளாக வாசம் செய்து, சுக்கிரன் உச்சத்தில் ஏற வெள்ளித்திரை பக்கம் நுழைந்தார். ரசிகர்கள் பலரால் நம்பர் நடிகையின் மினிவெர்ஷன் என அழைக்கப்பட்ட இவர், தற்போது பல பாய் பிராண்டுகளை வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

photo

ஊட்டியை பூர்வீகமாக கொண்ட அம்மணி, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறார். தெய்வத்தின் மகளாக இருந்த சமயத்தில் அதே தொடரில் இருந்த கிருஷ்ணரை காதலித்தாராம், காரணம் கேட்டால் கெமிஸ்ரி முக்கியம்ல….. என கூறி அதிரவைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் நடித்து ஜெயம், கொண்ட நடிகருடம் லிவ்விங் டூ கெதரில் இருந்துவருவதாக செய்திகள் பரவி மறைந்தது.

photo

தொடர்ந்து வெள்ளிதிரையில் பட வாய்ப்பை பெறுவதற்காக இயக்குநர் ஒருவருடன் உறவிலும் இருந்துள்ளார்.  அப்படி இருந்து தான் சில படங்களின் வாய்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நடிகை ஒரு முக்கிய நடிகருடன் காதல் வலையில் உள்ளதாக  கிசுகிசுக்கப்படுகிறது. இதை கேள்விபட்ட கோலிவுட்வட்டாரம் லிஸ்டு பெருசா இருக்கும் போலயே என மிரண்டு போய் உள்ளனர்.

Share this story