தாமரையால் சூரியனை இழந்த பூ நடிகை !

தாமரையால் சூரியனை இழந்த பூ நடிகை !

சூரியன் தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் தாமரை பூ அரசியல் கட்சியில் இருக்கும் பூ நடிகை அந்த தொலைக்காட்சியோடு இணைந்து தானும் தயாரித்து வந்தார். இதனால் சூரியன் தொலைக்காட்சி ரயில் நடிகைக்கு ஒதுக்கித் தந்து இருந்த நேரத்தை பூ தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒதுக்கித்த தந்தது. இந்த சீரியலுக்கும் அந்த நேரத்துக்கான ரசிகர்கள் கணிசமான அளவில் முன்பிருந்ததை விட குறையாமல் அதே ஆர்வத்தோடு பார்த்து வந்தனர்.

தாமரையால் சூரியனை இழந்த பூ நடிகை !

இந்நிலையில் பூ நடிகை ஒரு புதிய சீரியலை தயாரித்து வருவதாகவும் அந்த சீரியல் இந்த மாதம் ஒளிபரப்பு ஆக வேண்டும் என முன்பே சூரியன் தொலைக்காட்சி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

தாமரையால் சூரியனை இழந்த பூ நடிகை !

ஆனால் தற்போது நடிகை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான கட்சியில் சேர்ந்து விட்டதால் நடிகையை சந்திக்க நேரம் கொடுக்காமல் இழுத்து அடிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வது என தெரியாமல் புலம்பும் நடிகை முன்பெல்லாம் போன் போட்ட உடனேயே சந்திக்க நேரம் கொடுப்பார்கள் அப்படித்தான் ஐந்து மொழிகளிலும் சீரியல் பண்ணிக் கொண்டிருந்தார் இப்போது உள்ளதும் போச்சே என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

Share this story