70-வது தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, நடிகை நித்யா மேனன் மற்றும் மான்சி பாரேக்

National award

70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன. கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குவரும் ரிஷப் ஷெட்டிதான். மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Kanthara

சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மான்சி பாரேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மான்சி பாரேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீனா குப்தா (உஞ்சாய்) துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த பின்னணி பாடகராக அரிஜித் சிங் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக பிரிட்டம் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பின்னணி இசைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-2) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share this story